TamileNews
Cinema >> KOLLYWOOD

'தாயம்' உத்தியோகப்பூர்வ டீஸர்

கண்ணன் ரங்கசுவாமியின் இயக்கத்தில் தாயம் திரைப்பட உத்தியோகப்பூர்வ டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.எஸ். சுந்தர் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், ஜெயகுமார், ஜீவ ரவி, ஐரா அகர்வால், காதல் கண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். சதீஷ் செல்வம் இசையமைத்துள்ளார்.