TamileNews
News >> INDIA NEWS
நீரில் மூழ்கடித்து மகனை கொன்ற தந்தை

நீரில் மூழ்கடித்து மகனை கொன்ற தந்தை

தந்தையொருவர் குடும்ப பிரச்சினையால் தன் சொந்த மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார். ஈரோடு அருகே குமளன்குட்டையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சம்பவ தினத்தன்று தன் மகன் சரவணனுக்கு விஷம் கொடுத்த தந்தை ரமேஷ், தண்ணீரில் மூழ்கடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
இதனைத்தொடர்ந்து ரமேஷை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை தொடர்ந்து வருகிறார்கள்.