TamileNews
News >> LOCAL NEWS
கஞ்சா பயிரிட்ட இருவர் கைது; ரூ. 80 மில்லியனாம்

கஞ்சா பயிரிட்ட இருவர் கைது; ரூ. 80 மில்லியனாம்

தனமல்வில பகுதியில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த இருவரை கொஸ்லந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். இவற்றின் பெறுமதி 80 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவெல நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.