TamileNews
News >> LOCAL NEWS
10 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

10 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

சுங்கத்துறை அதிகாரிகளால் போதைப் பொருள் பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்பெறுமதி, 10 மில்லியன் ரூபாவாகும். குறித்த பொதி, ஸ்பெயின் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.