TamileNews
News >> WORLD NEWS
 ஆஸி. :2 மணிநேரம் அந்தரத்தில் போராடிய  20 பேர் !

ஆஸி. :2 மணிநேரம் அந்தரத்தில் போராடிய 20 பேர் !

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியிலுள்ள கேளிக்கைப் பூங்காவிலுள்ள ராட்டினத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக  20 பேர் சிக்கிக்கொண்டு தவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
 
இன்று அரெக்ஹெம் ஹசைலம் கோஸ்டர் சவாரி (Arkham Asylum Coaster ride)எனும் அந்தச் சவாரியில், ராட்டினம் மேலே சுற்றியபோது நாற்காலியில் உட்கார்ந்திருந்தோர் அகப்பட்டுக்கொண்டனர்.
 
இதில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மீட்கப்பட்டிருப்பதாகத் தற்போதைய தகல்கள் தெரிவிக்கின்றன.