TamileNews
News >> LOCAL NEWS
மொறஹகந்த நீர்த்தேக நீர் நிரப்பும் பணி ஆரம்பம்

மொறஹகந்த நீர்த்தேக நீர் நிரப்பும் பணி ஆரம்பம்

மொறஹகந்த நீர்த்தேகத்திற்கு நீர் நிரப்பும் பணி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கம், பராக்கிரம சமுத்திரத்தை விட ஆறு மடங்கு விஸ்தீரனமானதாகும். மகாவலி திட்டத்தின் இறுதி செயற்றிட்டமும் இதுவாகும்.இதன் மூலம் 94000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் .