TamileNews
News >> LOCAL NEWS
நீரில் மூழ்கி இளைஞன் பலி

நீரில் மூழ்கி இளைஞன் பலி

நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞன், நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காலி மாதுவத்த பிரதேசத்தினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வெலிகம புதிய வீதி அருகாமையில் கடற்பரப்பிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.